இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ்: டாஸ் வென்றது யார்?

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 02:51 pm
westindies-won-the-toss-and-chose-to-field

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்,  இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிவர்சைட் மைதானத்தில் நடைபெறவுள்ள 39-ஆவது லீக் போட்டியில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:

வெஸ்ட் இண்டீஸ்: கெயில், சுனில் அம்பிரீஸ், ஹோப், பூரான், ஹெட்மேயர், ஹோல்டர்(கேப்டன்), பிரத்வெயிட், ஆலென், கேப்ரியல், காட்ரெல், தாமஸ்.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குஷால் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குஷால் மெண்டீஸ், மேத்யூஸ், திருமன்னே, தனஞ்ஜெய டி சில்வா, உதனா, ஜெப்ரி வாண்டெர்சே, ரஜிதா, மலிங்கா.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close