இந்தியா சதம்....ரோகித், ராகுல் அரைசதம்... நிதான ஆட்டம்

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2019 04:26 pm
india-century-rohit-rahul-half-century

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்ற் 18.2 ஓவரில் 100 ரன்களை தொட்டது. மேலும், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 45 பந்திலும், ராகுல் 58 பந்திலும் அரைசதம் அடித்தனர். பவர்பிளேயில் 69 ரன்கள் அடிக்கப்பட்டது. நடப்பு உலகக்கோப்பையில் பவர்பிளேயில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் நிலவரம்: 117-0 (19 ஓவர்கள்), ரோகித் 58, ராகுல் 55.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close