94 மீட்டரில் சிக்ஸர் அடித்த ரிஷாப் பண்ட்....200 ரன்களை தொட்ட இந்தியா....!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2019 05:34 pm
rishabh-bundt-hits-six-sixes-in-94m

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 34.5 ஓவரக்ளின் 200 ரன்களை தொட்டது. ரிஷாப் பண்ட் 94 மீட்டரில் சிக்ஸர் அடித்து, இந்தியா 200 ரன்கள் கடக்க உதவினார். முன்னதாக சதமடித்த ரோகித் 104 ரன்னிலும், ராகுல் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 35 ஓவர்களின் முடிவில் 211 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. கோலி 14, ரிஷாப் பண்ட்  9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close