டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டனின் முடிவால் நியூசிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி!

  கிரிதரன்   | Last Modified : 03 Jul, 2019 03:15 pm
wcc2019-england-won-a-toss-and-choose-batting-first-against-new-zealand

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ரவுண்ட் ராபின் சுற்றின் 41 -ஆவது போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இன்று பலபரீட்சை நடத்தவுள்ளன.

செஸ்டர்  லீ  ஸ் ரீட்டில் உள்ள ரீவர்சைட் மைதானத்தில் சற்றுமுன் இப்போட்டி தொடங்கியுள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன், தமது அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.

11 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் ஜெயிப்பது மிகவும் முக்கியம். அதற்கு முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டுமென நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் திட்டமிட்டிருந்தார். ஆனால், டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதனால் நியூசிலாந்து அணி வீரர்களும், ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close