128/6...நியூசிலாந்து தடுமாற்றம்.... இங்கிலாந்துக்கு கொண்டாட்டம்...

  கிரிதரன்   | Last Modified : 03 Jul, 2019 09:38 pm
wcc2019-new-zealand-batting-struggled-against-england

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியில் வெற்றிபெற, நியூசிலாந்து அணி 306 ரன்களை அடித்ததாக வேண்டும். ஆனால், அந்த அணி தற்போதைய நிலவரப்படி, 28 ஓவர்கள் முடிவில், 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதுடன், 6 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வருகிறது.

வெற்றி இலக்கை அடைய, நியூசிலாந்து இன்னும் 178 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அதாவது ஒரு ஓவருக்கு  சராசரியாக 8 ரன்களுக்கு குறையாமல் அடிக்க வேண்டும். ஆனால், கைவசம் 4 விக்கெட்டுகளே மீதம் உள்ளதால், இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், அந்த அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதால், அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close