இந்தியா பவுலிங்: ஷமிக்கு பதில் இவர்?, சாஹலுக்கு பதில் அவர்?

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 02:51 pm
srilanka-won-the-toss-and-chose-to-bat

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹெட்டிங்கிலி மைதானத்தில் நடைபெறவுள்ள 44-ஆவது லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷமிக்கு பதிலாக ஜடேஜாவும், சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: ராகுல், ரோகித் சர்மா, கோலி(கேப்டன்), பண்ட், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா. 

இலங்கை: கருணரத்னே (கேப்டன்), குஷால் பெரெரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குஷால் மெண்டீஸ், திசாரா பெரேரா, திருமன்னே, மேத்யூஸ், தனஞ்ஜெய டி சில்வா, உதனா, ரஜிதா, மலிங்கா.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close