உலகக்கோப்பையில் ராகுலின் முதல் சதம்: வெற்றியை நோக்கி இந்தியா

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 10:13 pm
rahul-s-first-century-in-the-world-cup-india-towards-victory

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 109 பந்தில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். 

முன்னதாக, சதம் அடித்த ரோகித் சர்மா 103 ரன்களில் ரஜிதா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
265 என்ற வெற்றி இலக்கை நோக்கி 39 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது. ராகுல் 101, கோலி 21 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close