முதல் 2 ஓவர்கள் மெய்டன்: கலக்கும் இந்திய பவுலர்கள்

  ராஜேஷ்.S   | Last Modified : 09 Jul, 2019 03:18 pm
maiden-for-the-first-2-overs-mixing-indian-bowlers

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் 2 மெய்டன் ஓவர்களை வீசி பும்ரா, புவனேஸ்வர் குமார் கலக்கலாக பந்துவீசி வருகின்றனர். 3.5 ஓவரில் தான் கப்தில் முதல் ரன்னை அடித்தார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close