இந்தியா - நியூசிலாந்து போட்டி: மழையால் பாதிப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 06:43 pm
india-new-zealand-competition-impact-of-rainfall

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டு, ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. 

மான்செஸ்டரில் உள்ள மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து, நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தியுள்ளனர்.டெய்லர் 67, லாதம் 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close