39 பந்துகள் ...51 ரன்கள் ...கலக்கல் ஜடேஜா!

  கிரிதரன்   | Last Modified : 10 Jul, 2019 06:59 pm
wcc2019-semi-final-jadaja-got-mass-fifty

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 108 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறி கொண்டிருந்தது. அப்போது ஏழாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா, அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 39 பந்துகளில் 50 ரன்களை விளாசி கலக்கினார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.

தோனி -ஜடேஜா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close