இந்திய ரசிகர்களின் கனவு தகர்ந்தது: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 07:31 pm
newzeland-won-by-18-runs-against-india-in-world-cup-cricket

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணிக்க எதிரான இன்றைய போட்டியில், இந்தியா, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம், இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. 

முதலில் ஆடிய நியூசிலாந்து, 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்த நிலையில், இந்திய அணி, 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, இந்தியவை வெற்றி கொண்ட நியூசிலாந்து, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

நாளை நடைபெறும், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுடன், நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் மோதும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close