இன்னும் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே: மிரட்டலாக ஆடி வரும் ராய்

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2019 08:41 pm
only-100-runs-for-victory-roy-who-is-intimidating

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 16.3 ஓவரில் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது. ராய் அரைசதம் அடித்து அதிரடியாக ஆடி வருகிறார்.

17 ஓவர்களின் முடிவில் 124 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ராய், 79, பேர்ஸ்டோவ் 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close