உலகக்கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து பேட்டிங்

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 02:54 pm
newzeland-won-the-toss-and-chose-the-bat

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இவ்விரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணி வீரர்கள் விவரம்:

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), கப்தில், நிக்கோலஸ், டெய்லர், நீஷம், லாதம், கிராண்ட் ஹோம், சாண்ட்னர்,ஹென்றி, போல்ட், பெர்குசன்.

இங்கிலாந்து: ராய், பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன் (கேப்டன்), ஸ்டோக்ஸ், பட்லர், வேக்ஸ், பிளங்கட், ஆர்ச்சர், ரஷீத், மார்க் வுட்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close