ஐசிசி கனவு அணியில் இடம்பிடித்த இரு இந்திய வீரர்கள்!

  கிரிதரன்   | Last Modified : 15 Jul, 2019 09:03 pm
rohit-and-bumrah-placed-in-team-of-icc-cricket-world-cup

பரபரப்பாக நடந்து முடிந்துள்ள ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், ஒவ்வொரு அணியிலும் மிக சிறப்பாக விளையாடியவர்களாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கருதும்  வீரர்களை கொண்ட கனவு அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் கொண்ட இந்தப் பட்டியலில், இந்திய அணியின் ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி கனவு அணி விவரம்:

ஜாசன் ராய் (இங்கிலாந்து), ரோஹித் சர்மா (இந்தியா), வில்லியம்சன் (நியூசிலாந்து), ரூட் ( இங்கிலாந்து), ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்), ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா), ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து), லாக்கி பெர்குசன் (நியூசிலாந்து), ஜஸ்பிரிட் பும்ரா (இந்தியா) மற்றும் ட்ரென்ட் போல்டு (நியூசிலாந்து)


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close