ஜூலை 21-ஆம் தேதி இந்திய அணி தேர்வு: தோனி இடம்பெறுவாரா?

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 07:00 pm
west-indies-series-july-21-on-the-selection-of-the-indian-team

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி ஜூலை 21-ஆம் தேதி தேர்வு செய்யப்படுகிறது. மும்பையில் அன்று இந்திய வீரர்களை தேர்வு செய்ய கூட்டம் நடைபெறுகிறது.

முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அணியில் தோனி இடம்பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close