முதல் ஒருநாள் போட்டி: இந்தியா பவுலிங், அணியில் யார்? யார்?

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2019 09:23 pm
india-won-the-toss-and-chose-the-bowling

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில்  வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது.

கயானாவில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. மழைக்காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், 43 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டு, போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் ஓவர் புவனேஸ்வர் குமார் வீச, எதிரில் கெயில் ஆட, அந்த ஓவர் மெய்டன் ஆனது. முன்னதாக

அணி விவரம்

இந்தியா: ரோகித் சர்மா, தவான், கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ்: லீவிஸ், கெயில், ஹோப், பூரான், ஹெட்மேயர், சேஸ், ஹோல்டர் (கேப்டன்), பிரத்வெயிட், ஆலென், காட்ரெல், ரோச்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close