இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2019 06:48 pm
second-odi-india-batting

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில்  இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்கவுள்ளது. இந்திய அணியில் மாற்றம் ஏதுமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆலெனுக்கு பதிலாக தாமஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்

இந்தியா: ரோகித் சர்மா, தவான், கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ்: லீவிஸ், கெயில், ஹோப், பூரான், ஹெட்மேயர், சேஸ், ஹோல்டர் (கேப்டன்), பிரத்வெயிட், தாமஸ், காட்ரெல், ரோச்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close