வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி: கேப்டன் கோலி சதம்

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2019 09:58 pm
captain-kohli-century

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்துள்ளார்.

போர்ட் ஆப் ஸ்பெயினில்  நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில், கேப்டன் கோலி 112 பாலில் சதமடித்து அசத்தியுள்ளார். 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் தனது 42-ஆவது சதத்தை கோலி பதிவு செய்துள்ளார்.

இந்திய அணி தற்போது வரை 39 ஓவர்களின் முடிவில் 203 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. கோலி 107, ஸ்ரேயாஸ் அய்யர் 47 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close