கபில்தேவின் சாதனையை முறியடித்தார் இஷாந்த்

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2019 01:46 pm
ishant-breaks-kapil-dev-s-record

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா முன்னாள் வீரர் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆசியாவுக்கு வெளியே கபில் தேவ் 155 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹாமில்டனை வீழ்த்தியதன், (156 விக்கெட்டுகள்) மூலம் கபிலின் சாதனையை முறியடித்து இஷாந்த் அசத்தியுள்ளார். ஆசியாவுக்கு வெளியே  200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார் அனில் கும்ப்ளே.

இந்த போட்டியில் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 423 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவின் சிறப்பு பந்துவீச்சால் வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கே பிரகாசமாக உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close