தோனி ஓய்வை அறிவிப்பதாக தகவல் பரவல்: இன்று இரவு காத்திருங்கள்

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 04:38 pm
dhoni-is-widely-reported-to-announce-retirement-stay-tuned-tonight

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இன்று இரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, அவர் ஓய்வை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா உடனான டி20 தொடரில் தோனி சேர்க்கப்படாத நிலையில் இன்றிரவு செய்தியாளர்களை சந்தித்து, ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close