தோனி விலகல்; உண்மையில்லை- பிசிசிஐ

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 05:58 pm
dhoni-dissociation-not-really-bcci

தோனி விலகல் என்ற செய்தியில் உண்மையில்லை என்று தேர்வுக்குழுத்தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இன்று இரவு ஓய்வு பெறவுள்ளதாகவும், இரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, இந்த தகவல் சமூகவலைதளத்தில் தீயாக பரவிவந்தது.

இந்த நிலையில், தோனி விலகல் என்ற செய்தியில் உண்மையில்லை என்றும், தோனி ஓய்வு அறிவிப்பு தொடர்பாக தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும்  தேர்வுக்குழுத்தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close