இந்தியா - தென்னாப்பிரிக்கா டி-20: இந்தியா கலக்கல் பேட்டிங் 

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 09:51 pm
india-vs-sa-t20-updates

இந்தியா - தெனாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி - 20 கிரிக்கெட் போட்டியில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, 11 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. 

ஷிகர் தவான் சிறப்பாக ஆடி 40 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் கோலி சிறப்பாக ஆடி வருகிறார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close