முதல் டெஸ்ட்: அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

  அனிதா   | Last Modified : 05 Oct, 2019 11:09 am
first-test-ashwin-takes-7-wickets

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸ் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துள்ளது. அபரமாக விளையாடிய சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close