3வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 09:24 am
3rd-test-cricket-india-batting

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் அறிமுக வீரராக ஜார்க்கண்டை சேர்ந்த சபாஷ் நதீம் சொந்த மண்ணில் களமிறங்குகிறார். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close