வங்கதேச அணிக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு  

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2019 07:33 pm
t20-test-series-against-bangladesh-indian-team-announces

வங்கதேச அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷிகார் தவான், ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த், க்ருனால், வாஷிங்டன் சுந்தர், சஹால், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகமது, ஷிவம் துபே, ஷர்துல் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில், ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சாஹா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close