முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா: காண ரசிகர்கள் ஆர்வம் 

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2019 10:42 pm
india-playing-the-first-day-night-test-match

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் பகல்-இரவு டெஸ்ட போட்டியை விளையாடவுள்ளது.

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். நவம்பர் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close