டி.20 கிரிக்கெட் - இந்திய அணி பேட்டிங்

  அனிதா   | Last Modified : 03 Nov, 2019 06:44 pm
t20-cricket-indian-team-batting

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டி.20 கிரிக்கெட் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. 

டெல்லியில் கடும் காற்று மாசு நிலவி வரும் சூழ்நிலையில், இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டி.20 போட்டி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களம் இறங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர் சிவ்ம் துபே அறிமுகமாகிறார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close