கிரிக்கெட்டில் சூதாட்டம்: கேப்டன் கைது

  அனிதா   | Last Modified : 07 Nov, 2019 08:46 am
gambling-in-cricket-captain-arrested

கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரில் பெல்லாரி அணியின் கேப்டன் கவுதம் உட்பட மேலும் 2 கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக பிரிமீயர் லீக் டி.20 கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. ஏற்கனவே, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி வீரர்கள் விஸ்வநாதன், நிஷாந்த், பயிற்சியாளர் விணுபிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், பெல்லாரி அணியின் கேப்டன் கவுதம், மற்றொரு வீரர் அப்ரார் காஸி ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close