2ஆவது டி20 கிரிக்கெட்: இந்தியா பந்துவீச்சு 

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2019 06:51 pm
2nd-t20-cricket-india-bowling

வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீசவுள்ளது. ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டி ரோகித் சர்மாவுக்கு 100ஆவது டி20 போட்டி ஆகும்.

இரு அணி வீரர்கள் விவரம்

இந்தியா

ரோகித் சர்மா(கேப்டன்), ரிஷாப் பண்ட் (கீப்பர்), தவான், ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் டுபே, க்ருணால் பாண்ட்யா, சுந்தர், தீபக் சாஹர், சாஹல், கலீல் அகமத்.

வங்கதேசம்

முஷிபிகீர் ரஹீம், மகமதுல்லா (கேப்டன்), லிட்டன் தாஸ், முகமத் நைம், சவும்யா சர்கார், அபில் ஹூசைன், மொசடீக் ஹூசைன், அமினுல் இஸ்லாம், முஸ்தாபீகர் ரஹ்மான், அல் அமின் ஹூசைன்.  

newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close