கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சர்வதேச தரகர் சயாம் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவை சேர்ந்த சயாமை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் கர்நாடக வீரர்கள் கவுதம், அப்ரார் காஸி உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in