இன்று கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்?

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2019 09:54 am
today-s-last-t20-match-who-s-going-to-win-the-series

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இறுதி மற்றும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.

டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று தொடரில் சமநிலையில் உள்ளது. 

நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்புடன் விளையாடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close