களத்தில் எனக்கு நெருக்கடி கொடுத்தவர் ஹர்பஜன்: கில்கிறிஸ்ட்

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2019 10:03 pm
harbhajan-who-gave-me-a-crisis-in-the-field-gilchrist

‘கிரிக்கெட் வாழ்க்கையில் பந்துவீச்சால் ஹர்பஜன்சிங்கும், முரளிதரனும் எனக்கு நெருக்கடி கொடுத்தனர்’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். மேலும், கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஹர்பஜனின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close