சென்னை அணியில் இருந்து  5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்?

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2019 10:06 pm
5-players-released-from-chennai-team-who-are-those-players

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த 5 வீரர்களின் ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியலை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், இங்கிலாந்தின் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, இந்தியாவின் மோகித் சர்மா, துருவ் ஷோரே, பிஷ்னோய் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வீரர்களை விடுவிக்கப்பட்டதன் மூலம் தற்போது தங்கள் அணியில் மொத்தம் ரூ.14.6 கோடி கையிருப்பில் உள்ளதாகவும் சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான  ஏலம் அடுத்த மாதம் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close