ஒப்பந்த பிரச்னையால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை: கவுதம் கம்பீர்

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 07:14 pm
not-attending-the-meeting-due-to-contract-issue-gautam-gambhir

கிரிக்கெட் வர்ணனையாளர் பணி இருந்ததால் காற்று மாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று, நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற  நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.

ஏப்ரலில் அரசியலில் நுழையும் முன்பே ஜனவரியில் வர்ணனையாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தேன் என்றும் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close