வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2019 08:31 pm
indian-squad-for-the-west-indies-series

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, தவான், ராகுல், ஸ்ரேயாஸ், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், ஷமி, புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ள கேதர் ஜாதவ் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக வாசிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
3 டி20, 3 ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியா வருகிறது. முதல் டி20 போட்டி மும்பையில் டிசம்பர் 6ஆம் தேதியும், முதல் ஒருநாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதியும் நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close