பகலிரவு டெஸ்டில் வெற்றி; தொடரை வென்றது இந்தியா 

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2019 02:21 pm
success-in-daylight-test-india-won-the-series

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசதை வென்றது. இதன் மூலம் வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடர முழுமையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
2ஆவது டெஸ்ட் ஸ்கோர் விவரம்: வங்கதேசம் - 106, இந்தியா 347/9, வங்கதேசம் 195 ரன்களில் ஆல் அவுட்.

மேலும், தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. 
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதைகளையும் இஷாந்த் சர்மா தட்டிச்சென்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close