இந்தியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ் #INDvsWI

  Ramesh   | Last Modified : 16 Dec, 2019 08:26 pm
indvswi

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில்   பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது.இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 287 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 -0 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீஸ் முன்னிலை வகித்து வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close