[X] Close

கால்பந்து

பிரபல கால்பந்தாட்ட வீரர் கார் ஓட்டத் தடை!

மொபைல்ஃபோனில் பேசியபடி காரை ஓட்டிய குற்றத்துக்காக, இனி ஆறு மாதங்களுக்கு கார் ஓட்டக்கூடாது என, இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமுக்கு, லண்டன் நகர நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியுள்ளது.

[X] Close