ஐரோப்பிய கோல்டன் ஷூ விருதை பெற்றார் மெஸ்ஸி

Last Modified : 23 May, 2018 03:32 am


பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா நாட்டின் வீரர் லியானல் மெஸ்ஸி, ஐரோப்பிய க்ளப் அணிகளில் அதிக கோல் அடித்ததற்காக கோல்டன் ஷூ விருதை பெற்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, இந்த லீக் சீசனில் 34 கோல்கள் அடித்துள்ளார். கடந்த மாதம் வரை, இங்கிலாந்தின் லீவர்பூல் அணியின் முஹம்மது சாலா, தங்க ஷூ விருதை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், கடைசி சில போட்டிகளில் மெஸ்ஸி இரண்டு ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்து, பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.

இது அவர் வெல்லும் 5வது கோல்டன் ஷூ ஆகும்.  மெஸ்ஸியுடன் கடும் போட்டியில் உள்ள ரொனால்டோவை விட அவர் தற்போது கவரை தேடி வளர்கின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close