2014 உலகக் கோப்பை ஃப்ளாஷ்பேக்: டாப் 10 கோல்கள்!

  shriram   | Last Modified : 13 Jun, 2018 08:47 pm

world-cup-special-top-10-goals-of-2014-wc

நாளை துவங்குகிறது உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான கால்பந்து உலகக் கோப்பை. தொடரை எடுத்து நடத்தும் ரஷ்யா, சவுதி அரேபியாவுடன் மோதும் போட்டியுடன் கோலாகலமாக துவங்குகின்றன கால்பந்து கொண்டாட்டங்கள். இதை முன்னிட்டு, 2014ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் நாம் தேர்ந்தெடுத்த டாப் 10 கோல்களை பார்க்கலாம்.

10. ஜெர்வீனோ (ஐவரி கோஸ்ட்) vs கொலம்பியா 1-2 (73வது நிமிடம்)

9. ஜெர்மைன் ஜோன்ஸ் (அமெரிக்கா) vs போர்ச்சுகல் 1-1 (64வது நிமிடம்)

8. ராபென் (நெதர்லாந்து) vs ஸ்பெயின் 5-1 (80வது நிமிடம்)

7. கோட்ஸே (ஜெர்மனி) vs அர்ஜென்டினா - 1-0 (ET 113வது நிமிடம்) - உலகக் கோப்பை ஃபைனல்

6. டேவிட் லூயிஸ் (பிரேசில்) vs கொலம்பியா 2-0 (68வது நிமிடம்)

5. டேவிட் வில்லா (ஸ்பெயின்) vs ஆஸ்திரேலியா 1-0 (36வது நிமிடம்)

4. மெஸ்ஸி (அர்ஜென்டினா) vs ஈரான் 1-0 (90+1வது நிமிடம்)

3. வேன் பெர்ஸி (நெதர்லாந்து) vs ஸ்பெயின் 1-1 (44வது நிமிடம்)

 

2. டிம் கேஹில் (ஆஸ்திரேலியா) vs நெதர்லாந்து 1-1 (21வது நிமிடம்)

1. ஜேம்ஸ் ராட்ரிகெஸ் (கொலம்பியா) vs உருகுவே 1-0 (28வது நிமிடம்)

 

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.