கால்பந்து தரவரிசை: பிரான்சுடன் முதலிடத்தை பிடித்தது பெல்ஜியம்

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2018 04:39 pm
fifa-rankings-belgium-shares-top-spot-with-france

ஃபிபா தரவரிசையில் பிரான்சுடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளது பெல்ஜியம். 

தேசிய லீக் போட்டியில் இரண்டு வெற்றிகளை பெற்ற பெல்ஜியம் அணி (1,729), ஒரு புள்ளி அதிகம் பெற்று ஃபிபா தரவரிசையில் பிரான்சுடன் முதலிடத்தை இணைந்து பிடித்துள்ளது. 25 வருட வரலாற்றில் முதன்முறையாக கால்பந்து வரிசையில் முதலிடம் பகிரப்பட்டு இருக்கிறது. 

முதல் 10 இடங்களில் உள்ள அணிகள்:

பெல்ஜியம் (1,729)

பிரான்ஸ் (1,729)

பிரேசில் (1,663)

குரோஷியா (1,634)

உருகுவே (1,632)

இங்கிலாந்து (1,612)

போர்ச்சுகல் (1,606)

ஸ்விட்சர்லாந்து (1,598)

ஸ்பெயின் (1,597)

டென்மார்க் (1,581)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close