மீண்டும் லா லிகா கோப்பையை தட்டிச் சென்றது பார்சிலோனா !

  டேவிட்   | Last Modified : 29 Apr, 2019 09:16 am
barcelona-won-the-la-liga-title-again

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற லா லிகா கால்பந்து தொடரில், பார்சிலோனா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் லெவன்டியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 

ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் லா லிகா கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற போட்டியில் 20 கிளப் அணிகள் பங்கேற்றன. இதில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி லெவன்டி அணியை யை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெற்றது.  அட்லெடிகோ மாட்ரிட் 74 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், ரியல் மாட்ரிட் அணி 65 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் கைப்பற்றின.  பார்சிலோனா அணி லா லிகா கோப்பையை வென்றுள்ளது 26-வது முறையாகும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close