[X] Close

ஹாக்கி

தேசிய ஜுனியர் மகளிர் ஹாக்கி: தமிழக அணிக்கு 4வது வெற்றி !

கேரளா: தேசிய ஜுனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில், தமிழக அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. காலிறுதிப் போட்டி (ஜன.30), அரையிறுதிப் போட்டி வரும் பிப்.1ஆம் தேதியும், இறுதிப் போட்டி பிப்.2ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. 

[X] Close