நான்கு நாடுகள் ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

  நந்தினி   | Last Modified : 24 Jan, 2018 07:06 pm


நான்கு நாடுகள் இண்விடேஷன் ஹாக்கி போட்டி இரண்டாம் பகுதி ஆட்டம் இன்று தொடங்கியது. துவக்க போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்திய அணி 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

இந்திய அணி தரப்பில், லலித் உபாத்யாய் (7-வது நிமிடம்), ஹர்ஜீத் சிங் (32-வது), ருபிந்தர் பால் சிங் (36-வது) ஆகியோர் கோல் அடித்தனர். நியூசிலாந்து அணியில் டேனியல் ஹாரிஸ் (23-வது), கேன் ரஸ்ஸல் (37-வது) கோல் போட்டனர். 

இந்தியா, தனது இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடன் போட்டியிட இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close