ஆசிய விளையாட்டுப் போட்டி: ஹாக்கியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 Aug, 2018 08:01 pm

asian-games-2018-india-vs-japan-women-s-hockey-final

ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங்கில் நடைபெற்று வருகிறது. ஜப்பான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 13 தங்கம், 22 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் 8 ஆவது இடத்தில் உள்ளன 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.