ஹாக்கி உலகக் கோப்பை: காலிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி!

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 08:34 pm
hockey-world-cup-india-crashed-out-in-qf

ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் காலிறுதி போட்டியில், நெதர்லாந்து அணியுடன் மோதிய இந்தியா, 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து அணி பெல்ஜியமுடன் மோத இருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close