சென்னையில் தேசிய ஹாக்கிப் போட்டி நாளை தொடக்கம் !

  டேவிட்   | Last Modified : 06 Jan, 2019 05:46 pm
national-hockey-championship-at-chennai

சென்னையில் நாளை (டிச.7) முதல் 20ஆம் தேதி வரை தேசிய ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 41 அணிகள் பங்கேற்கின்றன. 

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் 9வது தேசிய ஹாக்கிப் போட்டி நாளை (டிச.7) தொடங்குகிறது. போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைக்கிறார்.  போட்டிகள் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இப்போடடியில் நாடு முழுவதிலும் இருந்து 41 அணிகள் பங்கேற்கின்றன. காலிறுதிப் போட்டி 11ஆம் தேதியம், அரையிறுதிப் போட்டி 19ஆம் தேதியும், இறுதிப் போட்டி 20ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் ரேணுகாலஷ்மி தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close