தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழகம் 3வது தொடர் வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 06:51 pm
tamilnadu-wins-again-in-national-hockey-championship

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில், புதுச்சேரி அணியுடன் மோதிய தமிழகம், 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, 3வது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

சென்னையில் நடைபெற்று வரும் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. இந்நிலையில், புதுச்சேரி அணிக்கு எதிராக தமிழகம் மோதிய போட்டி, சென்னை ராதாகிருஷ்ணன் மைதனாத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய தமிழகம், 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்தது. 

இன்னும் ஒரு போட்டியில் தமிழகம் வென்றால், காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close