ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி 

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2019 11:10 am
indian-men-s-and-women-s-hockey-teams-qualify-for-the-olympics

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்றன. இதில், பெண்கள் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 6-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அமெரிக்க அணியை வீழ்த்தியது.

இதேபோல், ஆடவர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில், ரஷ்ய அணியை 11-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close