[X] Close

செய்திகள்

பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு: போட்டிகள் நடத்த இந்தியாவுக்கு தடை விதித்த ஒலிம்பிக் கவுன்சில்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தமான் துப்பாக்கிச் சுடுதல் போட்டி வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுத்ததால், இந்தியா மீது சர்வதேச ஒலிம்பிக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

[X] Close